Review Score0

கூழ்மங்கள்:

  • கூழ்மங்களில் உள்ள துகள்களைச் சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறியவை.
  • இவை ஒளிக்கற்றையைச் சிதறடிக்கின்றன.
  • கூழ்மங்கள் அடிப்பரப்பில் வீழ்படிவதில்லை.
  • உதாரணம்: பால், மை, தயிர், புகை
  • கூழ்மங்களில் உள்ள துகள்களை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்கலாம்.
  • ஒவ்வொரு கூழ்மத்திற்கும் இரு பகுதிகள் உண்டு.
  1. பிரிகை நிலைமை: எ.கா. பாலில் உள்ள கொழுப்பு, பனியில் உள்ள

நீர்த்திவலைகள்.

  1. பிரிகை ஊடகம்: எ.கா. பாலில் உள்ள நீர், பனியில் உள்ள காற்று.

கூழ்மநிலையிலுள்ள உணவுப் பொருட்கள:

  • வெண்ணெய், தயிர், பால் போன்றவை கூழ்ம நிலையிலுள்ளது.
  • பால் என்பது கொழுப்பு நீரில் விரவிய பால்மம் (Emulsion) ஆகும்.
  • ஐஸ்க்ரீமின் மிருதுவான தன்மை கெடாமலிருக்க அதனுடன் ஜெலட்டின் சேர்க்கப்படுகிறது.

கரைசல், கூழ்மம், தொங்கல் வேறுபாடுகள்:

.எண். கரைசல் கூழ்மம் தொங்கல்
1. கரைசலில் உள்ள துகள்கள் கண்ணிற்கு புலப்படா. ஆற்றல் மிக்க நுண்ணோக்கியினால் கூடக் கூழ்மத் துகள்களைக் காண முடியாது.  ஆனால் கூழ்மத் துகள்களால் ஒளிச் சிதறல் நிகழ்வதை ஆற்றல் மிக்க நுண்ணோக்கியினால் காணலாம். துகள்கள் கண்ணிற்குப் புலப்படும்.
2. பார்ச்மெண்ட் தாளில் வேகமாக விரவும். பார்ச்மெண்ட் தாளில் மெதுவாக விரவும். பார்ச்மெண்ட் தாளில் பொதுவாக விரவாது.
3. வடிதாளின் வழியாகவும் பார்ச்மெண்ட் எளிதில் ஊடுருவிச் செல்கின்றன. வடிதாளின் வழியாக எளிதில் ஊடுருகி நீர் மத்தில் செல்கின்றன.  பார்ச்மெண்ட் தாளின் வழியாக மெதுவாக ஊடுருவிச் செல்கின்றன. வடிதாள், பார்ச்மெண்ட் தாள்ஆகியவற்றில் நீர்மத்துடன் உடுருவிச் செல்லாது.
Click Here To Get More Details