Gangetic Plains | TNPSC | TET Study Materials | கங்கை சமவெளி
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கங்கை சமவெளி

  • இமயமலைகளுக்குத் தெற்கே அமைந்துள்ள கங்கைச் சமவெளி கங்கை ஆற்றினால் உருவாக்கப்பட்டது. இச்சமவெளி மேற்கு கிழக்காகப் பரந்து விரிந்துள்ளது.
  • கங்கை ஆறு இமயமலைகளில் உருவாகி பாறைகளை அரித்து, மலையடிவாரத்தில் வண்டலைப் படிய வைக்கிறது.
  • (செறிந்த வேளாண்மையினால்) இந்தியாவிலேயே (இங்குதான்) கங்கைச் சமவெளி மக்களடர்த்தி அதிகம் கொண்ட இடமாகும்.
  • கங்கைச் சமவெளிக்கு மேற்கில் சட்லஜ் சமவெளியும் கிழக்கில் பிரம்மபுத்திரா சமவெளியும் உள்ளன.
Click Here To Get More Details