காந்திய சகாப்தம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • அக்டோபர் 2, 1869 ம் ஆண்டு குஜராத் மாநிலம் போர்பந்தரில் கரம்சந்த் காந்தி, புட்லிபாய்க்கு மகனாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார்.
  • கல்வி : இலண்டனில் வழக்கறிஞர் படிப்பு.
  • மனைவி – கஸ்தூரிபாய்.
  • தென்னாப்பிரிக்காவில் இன் ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடினார்
  • கோபால கிருஷ்ண கோகலேயின் முயற்சியால் ஜனவரி 9, 1915 ம் ஆண்டு இந்தியா வந்தார். (ஜனவரி 9 பிரவாசி பாரதீய தினமாக கொண்டாடப்படுகிறது.)
  • 1916 ல் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
  • 1917 ஏப்ரல் பீகார் மாநிலத்திலுள்ள சாம்பிரான் என்ற இடத்தில் முதல் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.
  • 1918 ம் ஆண்டு அகமதாபாத்தில் மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]