Gandhi Adigal Kaditham | TNPSC | TET Study Materials

காந்தியடிகள் கடிதம்

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

  • 1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களுக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார்.
  • கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான்.
  • முன்சிராம் பேசும் போது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.
  • மதன்மோகன் மாளவியாவின் ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல் ஒளிவிட்டாலும், அவரின் தாய்மொழிப் பேச்சு தங்கதிப் போன்று ஒளி வீசுகின்றது.
  • தாய்மொழியின் மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும், இராய்களும் தோன்றியிருப்பார்கள்.
  • பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
  • தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையை என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டியது இல்லை என்கிறார்.
  • தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்கிறார்.
  • ஒருமொழியின் தன்மை மக்களின் தன்மையைப் பொருத்தே அமையும்.
  • 1917 ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களுக்கு ஏற்ற வண்ணம் கடித வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • காந்தியடிகள் குஜராத் மாநிலத்தின் ஆற்றிய உரையைக் குழந்தைகளுக்குக் கூறினார்.
  • வேலை தெரியாத தொழிலாளி, தன் கருவியின்மீது சீற்றம் கொண்டானாம்.

 

Click Here To Get More Details