G u Pope | TNPSC | TET Study Materials | ஜி.யூ. போப்
Review Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • இயற்பெயர் – ஜியார்ஜ் யுக்ளோ போப்
  • பிறப்பு – 1820-10-10,
  • பிரான்ஸ்நாட்டில் எட்வர்டு தீவில் பிறந்தார்.
  • போப்18ம்அகவையில் தமிழகத்தின் சமயப் பணியாற்றினார் இதனால் பாய்மரக் கப்பலில் சென்னைக்கு வந்து சேர திங்கள் ஆயிற்று
  • போப் – திருக்குறள்,திருவாசகம்,நாலடியார், – இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • இந்தியன் சஞ்சிகை இந்தியாவின் தொல்பொருள்ஆய்வு– இவற்றின் ஏடுகளை ஆராய்ச்சி கட்டுரையில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
  • இந்தியா தொல்பொருள் ஆய்வில் புறநானுாறு, புறபொருள், வெண்பாமாலை, மற்றும் தமிழ் புலவர் வரலாறு ஆகியவை இடம் பெற்று இருந்தன.
  • போப் அவர்கள்”தமிழ்செய்யுட்கலம்பகம் எனும் நூலாக வெளியிட்டார்.
  • தமிழ் – ஆங்கில அகராதி / ஆங்கிலம் – தமிழ் அகராதி- போப் வெளியிட்டார்.
  • திருக்குறளை 40 ஆண்டுகாலம் படித்து1886 ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • போப் தனது 86 வது அகவையில் (1900) திருவாசகம்ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
  • இறுதி காலத்தில் – புறப்பொருள், வெண்பாமாலை,புறநானுாறு,திருவருப்பயன்-முதலிய நுால்களை பதிப்பித்தார்
  • 1908 ல் பிப்ரவரி 11ம் நாள் போப் மறைந்தார்.
  • அவரது கல்லறையில் (நினைவிடத்தில்) இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிகொண்டு இருக்கிறான் எனப் பொறிக்கப்பட வேண்டும் என்று போப் கூறியுள்ளது இவரது தமிழ்ப்பற்றைத் தெளிவுப்படுத்தும்.
  • போப் தன்னைதமிழ்மாணவன் என்று அறிவித்தார்.
  • தமிழ்மொழியின் உண்மையையும் சிறப்பையும் உலகம் உணரச் செய்த பெருத்தகைகளில் ஜி.யூ போப் தலை சிறந்தவராவர்

 

Click Here To Get More Details