Fungus | TNPSC | TET Study Materials | பூஞ்சைக்கள்

பூஞ்சைக்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பூஞ்சைகள் (Fungi) :

 

  • பூஞ்சைகள் பூச்சையற்ற உயிரினங்கள் ; அவை சாறுண்ணிகளாகவும், ஒட்டுண்ணிகளாகவும் இருக்கும்.
  • கீழ்வகைப் பூஞ்சைகள் உண்ணத் தகுந்தவையல்ல.
  • அஸ்கோமைசிட்டுகளும், பாசிடியோமைசிட்டுகளும் உயர்வகைப் பூஞ்சைகள் ஆகும்
  • அகாரிகஸ் உண்ணத் தகுந்த பூஞ்சை ஆகும்.
  • பெனிசிலின் என்ற நுண்ணுயிர் கொல்லி பெனிசிலியம் நொட்டேட்டத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
  • பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் மைக்காலஜி
  • கூட்டுயிரி பூஞ்சை – லைக்கான்கள் மைக்ரோரைசா
  • பூஞ்சைகள் பச்சையமற்ற தாலோபைட்டுகள் எனவே பூஞ்சைகளில் பிற ஊட்டமுறை காணப்படுகிறது.
  • மைசீலியம் இரு வகைப்படும்
  • தடுப்புச் சுவர் உள்ளவை 2. தடுப்புச் சுவர் அற்றவை.
  • பிற ஊட்ட முறை பூஞ்சைகளில் இருவகைப்படும்.
  1. மட்குண்ணிகள்
  2. ஒட்டுண்ணிகள்
  • பிடித்துக் கொன்று உண்ணும் பூஞ்சை காக்டோனிமா
  • கூட்டுயிரி பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு
  1. மைக்கோரைசா
  2. லைக்கன்கள்
  • ஒரு செல் பூஞ்சை ஈஸ்டு கைட்ரிடுகள்
  • பூஞ்சைகள் காளான் அல்லது நாய்க் குடை என்று அழைக்கப்படுகின்றன.
Click Here To Get More Details