பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை:

  • பூஞ்சைகளின் இரு முக்கியக் கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. அவை: 1.லைக்கன்கள் 2. மைக்கோரைசாக்கள்.
  • ஆல்காக்களுக்கும், பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை லைக்கன்கள் ஆகும்.
  • லைக்கன்கள் வகையில் காணப்படும் ஆல்கா, பச்சை ஆல்கா அல்லது நீலப்பசும் ஆல்கா, பூஞ்சைகளில் ஆஸ்கோமைசீட்ஸ் அல்லது பெசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்த பூஞ்சைகள் கூட்டுயிரி வாழ்க்கையை மேற்கொள்ளும்.
  • பூஞ்சைகளுக்கும், சில உயர் தாவர வேர்களுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் எனப்படும்.
  • இரு வகையான மைக்கோ ரைசாக்கள் காணப்படுகின்றன. 1. எக்டோடிராஃபிக் மைக்கோ ரைசாக்கள் 2. எண்டோடிராஃபிக் மைக்கோரைசாக்கள்.
  • மரங்களிலிருந்து பூஞ்சைகள் கார்போ ஹைட்ரேட்டையும், வைட்டமின்களையும் பெறுகின்றன. அதற்குப் பதிலாக மண்ணின் மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாக பூஞ்சைகள் சிதைக்கின்றன. இவை எளிதாகத் தாவரங்களால் உறிஞ்சப்படுகின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]