பூஞ்சையினால் மனிதனுக்கு உண்டாகும் நோய்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பூஞ்சையினால் மனிதனுக்கு உண்டாகும் நோய்கள்:

நோயின் பெயர்   பூஞ்சையின் பெயர்
உருளைப் புழு (டீனியா)   எப்பிடெர்மோஃபைட்டான்

டிரைக்கோஃக்பைட்டான்

கேனிடியாசிஸ்   கேன்டிடா ஆல்பிகன்ஸ்

 

  • தாலோஃபைட்டா (Thallohyta) என்ற தாவரப் பிரிவில் பாசிகளும், பூஞ்சைகளும் அடங்கும்.
  • பூஞ்சைகளுக்கும் சில உயர் தாவர வேர்களுக்குமிடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை மைக்கோரைசாக்கள் (Mycorhyza) என்று பெயர்.
  • வேரில் பூஞ்சைகள் ஒரு உறை போன்ற அமைப்பை ஏற்படுத்தலாம். இதற்கு எக்டோடிராஃடிக் மைக்கோரைசா என்று பெயர்.
  • வேரில் திசுக்களுக்குள்ளே இவை ஊடுருவச் செல்லும் இதற்கு எண்டிரோஃபிக் மைக்கோரைசா என்று பெயர்.
  • மியூக்கர் ஊசிக் காளான் எனவும், கருப்பு ரொட்டி காளான் எனவும் அழைக்கப்படும்.
  • மைசிலியம் உடல் எப்போதும் அதிக அளவில் கிளைத்துப் பல நியூக்ளியஸ்களை கொண்டு காணப்படுகிறது. இதற்கு சினோஸைடிக் நிலை என்று பெயர்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]