திசுத்தொகுப்பு

திசுத்தொகுப்பு

  • சாக்ஸ் என்பர் 1875 ல் திசுத்தொகுப்பினை பிரித்தார்.
  • புறத்தோல்திசு பாரான்கைமாவினால் ஆனது. கியூட்டிகள் என்னும் உரையை கொண்டு உள்ளது
  • புறத்தோலில் துளைகளும் அதனை சுற்றி காப்பு செல்களும் காணப்படுகின்றன. புறத்தோல் திசுவானது நீராவிப்போக்கினை கட்டுப்படுத்தி வாயு பரிமாற்றத்திற்கு பாதுகாக்கிறது.

வாஸ்குலார்திசுத் தொகுப்பு

  • சைலம் ஃபுளோயம் இணைந்து வாஸ்குலார்திசுத் தொகுப்பினை தோற்றுவிக்கின்றன.

 

  1. ஆரப்போக்கு அமைவு சைலமும் ஃபுளோயமும் அடுத்த்தடுத்த வெவ்வேறு ஆரங்களில் அமைந்திருத்தல்
  2. ஒருங்கமைந்த அமைவு சைலமும் ஃபுளாயமும் ஒரே ஆரத்தில் அமைந்திருப்பது.
  • லைத்திற்கும் ஃ புளோயத்திற்கும் இடையே கேம்பியம் இல்லாதிருந்தால் மூடிய வாஸ்குலார் கற்றை எனப்படும்.
  • சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையே கேம்பியம் இல்லாதிருந்தால் மூடிய வாஸ்குலார் கற்றை எனப்படும்.
  • தண்டு வேர் ஆகியவற்றின் மையப்பகுதிகளில் காணப்படும் பித் மற்றும் மெடுல்லாவை தளத்திசு என அழைக்கிறோம்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.