Study Materials
TNPSC Fundamental Duties Constitution Study Materials
அடிப்படைக் கடமைகள்
- உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒரு உரிமைக்கும் இணையாக ஒரு கடமை உண்டு. ஒழுங்காக நிறைவேற்றப்பட்ட உரிமையிலிருந்து கடமைகள் எழுகின்றன.
- ஒவ்வொருவரும் தங்களின் கடமையை நிறைவேற்றினால் உரிமைகள் காக்கப்படும். உரிமைகள் பணிகளுக்குத் தொடர்பு கொண்டவை.
- இந்திய அரசியல் சட்டம் பகுதி IV அ, பிரிவு 51 அ இதில் உள்ள 42 ஆவது அரசு சட்டத்திருத்தம் இந்தியக் குடிமக்களின் கடமைகளை வலியுறுத்துகிறது.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |