மின்னோட்டவியல் சூத்திரங்ககள் | tnpsc study materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மின்னோட்டவியல் சூத்திரங்ககள் | tnpsc study materials

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

  • கணநேர மின்னோட்டம்,

i=dq/dt

  • மின்னோட்ட அளவு,

1=ne/t

  • எலக்ட்ரானின் முடுக்கம்.

a=eE/m

  • இழுப்பு திசை வேகம்

V d =

  • இயக்க எண்

=e/m

  • மின்னோட்ட அடர்த்தி

J=neVd

  • மின்னழுத்த வேறுபாடு

V=IR

  • கடத்தியின் மின்தடை

R=l/A

  • மின்தடை எண்

=RA/l

கடத்தியில் பாயும் மின்னோட்டம்,

I = neAVd

கடத்தியின் பாயும் மின்னோட்டம்

I =

மாறுநிலை வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள்.

  1. மின்தடை எண் சுழியாகும்.
  2. கடத்து எண் ஈறிலாமதிப்பை அடையும்.
  3. காந்தப்பாய கோடுகள் பொருளிலிருந்து ஒதுக்கி தள்ளப்படுகின்றன.
  • கார்பன் படிக மெல்லேடு வைக்கப்பட்ட செராமிக் உள்ளகத்தால் ஆனது கார்பன் மின்தடையாக்கியாகும்.
  • தொடரிணைப்பில் மின்தடைக்கிகள் R1, R2, R3,  தொடரிணைப்பில் இருந்தால் மின்னோட்டம் மாறாது.  அவைகளின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு.

V 1 =IR 1, V2 = IR2, V =IR3

  • மின் தடையாக்கிகள் பக்க இணைப்பில் : R1, R2, R3,                                        

         பக்க இணைப்பிலிருந்தால் மின்னழுத்தம் மாறாது.  அவைகளின் வழியே மின்னேட்டம்.

I1= V/ R1, I2=V/R2, I3 =V/ R3,                                               

கிர்ச்சாஃபின் இரண்டாம் வதி (மின்னழுத்த விதி) :

ஒரு மூடிய சுற்றில் உள்ள மின்தடை மற்றும் மின்னோட்டம் ஆகியவற்றை பெருக்கி வரும் அளவுகளின் குறியியல் கூட்டுத்தொகை அம்மூடிய சுற்றிலுள்ள மின்னியக்கு திசைகளின் குறியியல் கூட்டுத்தொகைக்கு சமம்.

  • வீட்ஸ்டோன் சமனச்சுற்று சம நிலையில் அமைவதற்கான நிபந்தனை,

P/Q = R/S

  • மீட்டர் சமனச்சுற்றில் தெரியாத மின்தடைக்கான சூத்திரம்,

P=

  • மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படும் கருவியே மின்னழுத்தமானியாகும். இரு emf-களை ஒப்பிடவும், மின்கலத்தின் அகமின்தடையைக் காணவும் பயன்படுகிறது.
  • மின்னாற்றல் என்பது வேலை செய்யும் திறமை. இதன் அலகு ஜூல் மின்னாற்றலை அளவிட வாட் மணி (Wh)  அல்லது கிலோவாட் மணி (KWL) என்ற அலகு பயன்படுகிறது.
  • மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் செய்யப்படும் வேலையின் அளவு மின்திறன் எனப்படும். மின்னோட்டம், மின்னழுத்தங்களின் பெருக்கற்பலன் மின்திறன் ஆகும்.
Click Here To Get More Details

P=V I = I2 R