ஐந்தாண்டு திட்டங்களும், திட்டமிடுதலும்

  • ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் 1928 ஆம் ஆண்டிலேயே முயன்றமுதல் நாடு சோவியத் ரஷ்யா
  • தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக எட்டு முன்னணித் தொழிலதிபர்களால் இந்தியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இதுபம்பாய் திட்டம் எனப்பட்டது.
  • பொருளாதார திட்டமிடுதலை பற்றி கூறிய முதல் அறிஞர் விஸ்வேஸ்வரய்யா
  • இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்என்ற நூலை எழுதியவர் விஸ்வேஸ்வரய்யா (1934)
  • ஸ்ரீமன் நாராயணன் -காந்தியத் திட்டம்
  • எம்.என்.ராய் – மக்கள் திட்டம்
  • விஸ்வேஸ்வரய்யாவின் திட்டம் ஆகியன உருவாக்கப்பட்டாலும் இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
  • முதல் திட்டக்குழு 1950 மார்ச் 15ல் அமைக்கப்பட்டது.
  • நாட்டின் பிரதமர் இதன் தலைவர் ஆவார்.
  • திட்டக்குழுவின் முதல் தலைவர்ஜவஹர்லால் நேரு
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.