இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்கள்

Review Score0
திட்டம் காலம் மாதிரி முக்கிய நோக்கங்கள்  
  1951-56 ஹரோட்டோமர் இரண்டாம் உலகப்போரினாலும், நாட்டுப் பிரிவினையாலும் சீர்குலைந்த இந்தியப் பொருளாதாரத்தை நேர் செய்தல்  
I 1956-61 மஹாலனோபிஸ் பெருந்தொழில்கள் மற்றும் கனரகத் தொழில்கள் வளர்ச்சி  
II 1961-66 மஹாலனோபிஸ் ஒன்றையொன்று சார்ந்துள்ள தொழில் மற்றும் வேளாண்மைக்கு முக்கியத்துவம்  
மூன்று ஆண்டு திட்டங்கள் 1966-67

1967-68

1968-69

லியான்டிப் நாடு எதிர்நோக்கியிருந்த சிக்கல்களை போக்கி சீரான வளர்ச்சிக்கு வழிகோலுதல்  
V 1969-74 ஆலன் எஸ் மனே

அசோக் ருத்ரா

நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு  
V 1974-79 இடுமானம் உற்பத்தி ஏழ்மையான விரட்டுதல் கரீபியோ அட்டாவோ  
ஆண்டு திட்டம் 1979-80      
VI 1980-85 பல மாதிரிகளை ஒருங்கிணைத்து நீண்ட காலத்தை கருத்திற்கொண்டு (1980-81) முதல் (1994-95) திட்டமிடப்பட்டது. வறுமை ஒழிப்பு வேலைவாய்ப்ப்பை உருவாக்குதல், பொருளாதார தற்சார்பு
VII 1985-90 ஜான் மெல்லர் நவீனமயமாக்குதல், தற்சார்பு, வேலைவாய்ப்பு, சமூகநீதி
ஒராண்டு திட்டம் 1990-91    
VIII 1992-97   முழுவேலைவாய்ப்பை உருவாக்குதல், மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல், கல்லாமையை நீக்குதல், உணவுப்பொருளில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதி செய்யுமளவிற்கு உபரியை உண்டாக்குதல்
X 1997-2002   உற்பத்தி துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கி, வறுமையை ஒழித்தல், வளர்ச்சி வீத்த்தை அதிகப்படுத்துதல், அடிப்படை தேவைகளை அனைவருக்கும் வழங்குதல், மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல்
X 2002-07   8 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்காகும். வேலைவாய்ப்பின்மையை 20 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டது.
XI 2007-12   இதன் முக்கிய குறிக்கோள் வேகமான தன்னிறைவுடன் கூடிய வளர்ச்சி Faster and More Inclusive Growth

 

Click Here To Get More Details