Financial Crisis | TNPSC | TET Study Materials
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  1. Art (360) நிதிநிலை நெருக்கடி
  • நாட்டில் நிதிநிலை நெருக்கடி ஏற்படும் பொழுது செயல்படுத்துவது. இதுவரை ஒருமுறை கூட அறிவிக்கப்படவில்லை இக்காலத்தில் மத்திய மாநில பணியாளர்கள் நீதிபதிகள் சம்பளத்தைக் குறைக்க அதிகாரம் உண்டு.
  • குடியரசுத் தலைவர் பல அதிகாரங்களை பெற்றிருந்தாலும் தமது கடமைகளை நிறைவேற்றும் போது அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் செயல்பட வேண்டும் என பிரிவு 71 (1) கூறுகிறது.

குறிப்பு:

  • முதன்முதலில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட மாநிலம் பஞ்சாப் அதிகபட்சமாக 9 முறை அவசர நிலை பிரகடனம் கொண்டு வரப்பட்ட மாநிலங்கள் பஞ்சாப் மற்றும் கேரளா அவசர நிலை பிரகடனம் கொண்டு வராத மாநிலம் அருணாச்சல பிரதேசம் தமிழ்நாட்டில் இதுவரை 4 முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ளது.)