காந்தவியல் | ferrimagnetism - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

காந்தவியல் | ferrimagnetism

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan5

  • காந்தத்தால் கவரப்படக்கூடிய பொருள் காந்தப் பொருள் எனப்படும்.
  • இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்றவைகள் காந்தப் பொருள்களுக்கு உதாரணங்கள் ஆகும்.

காந்தவியல்

காந்தவியலின் முக்கியக் கருத்துகள்:

  • கூலூம் விதி: இரு காந்தத் துருவங்களுக்கிடையே உள்ள விசையானது அத்துருவங்களின் வலிமைகளின் பெருக்குத் தொகைக்கு இருமடிக்கு எதிர்த்தகவிலும் அமையும்.
  • ஒரு காந்தத்தைச் சுற்றியுள்ள வெளியில் காந்தப் பொருளொன்று, காந்த விசையை உணரக் கூடியப் பகுதியைக் காந்தப்புலம் என்கிறோம்.
  • காந்தத்தின் வடமுனை, புவியின் வடதிசை நோக்கி வைக்கப்படும்போது, சுழிப்புள்ளிகள் காந்தப்பட்டையின் மைய வரைகோட்டின் மீது அமைந்துள்ளன.
  • காந்தத்தின் வடமுனை புவியின் தென் திசை நோக்கி வைக்கப்படும்போது, சுழிப்புள்ளிகள் காந்தப் பட்டையின் அச்சுக் கோட்டில் அமைகின்றன.
  • காந்தத் திருப்பத் திறன் (M) = 21xm ஆம்பியர் மீட்டர்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]