Federal State Local Governments | TNPSC | TET Study Materials

மத்திய – மாநில – உள்ளாட்சி அரசமைப்புகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் சட்டங்களின் சட்டமாகஉள்ளது. இதுவே முதன்மையான, அடிப்படையான ஆவணம் ஆகும்.
  • இது தேசத்தின் விருப்பாற்றலைப் (The will of the Nation) பிரதிபலிக்கிறது.
  • இந்திய நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் நீதி பற்றிய கொள்கைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
  • இதன் அடிப்படையில் இந்திய ஆட்சி முறை மூன்றடுக்கு ஆட்சி அமைப்பைக் கொண்டுள்ளது . அவை.
  1. மத்திய அரசு (Central Government)
  2. மாநில அரசு (State Government)
  3. உள்ளாட்சி நிர்வாகம் (Local Self Government)

மத்திய அரசு

  • இந்தியா உலக அளவிலேயே நீண்ட அரசியலமைப்புக் கொண்ட, மதச்சார்பற்ற, குடியரசு நாடு ஆகும்.
  • குடியரசுத் தலைவர் இதன் பெயரளவிலான (Nominal) ஆட்சித் தலைவர்.
  • பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆணைப்படியே செயல்படுகிறார்.
  • எனவே குடியரசுத் தலைவர் பெயரளவிலான அதிகாரத்தையும் (Golden Zero), பிரதம அமைச்சர் உண்மையான அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.
Click Here To Get More Details