மத்திய அரசு நிறுவனங்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 • சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
 • அவற்றுள் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை
 • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
 • இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் லிமிடெட்
 • இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்
 • பாரத கனரகத் தொழிற்சாலை
 • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
 • உரத்தொழிற்சாலை, எண்ணூர், சேலம் போன்ற இடங்களில் எஃகு தொழிற்சாலை
 • பாய்லர் துணைத் தொழிற்சாலை
 • ஆவடி டாங்க் தொழிற்சாலை
 • துப்பாக்கித் தொழிற்சாலை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]