Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • Art (74) இந்திய குடியரசுத் தலைவருக்கு உதவிபுரியவும் ஆலோசனை வழங்கவும் பிரதமரின் தலைமையிலான அமைச்சரவை ஒன்று இருக்கும்.
  • அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவர் செயல்பட்டாக வேண்டும் என்பது 42 மற்றும் 44 வது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பின்னர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
  • அமைச்சரவை பாராளுமன்றத்திற்குக் குறிப்பாக மக்களவைக்கு கூட்டுப் பொறுப்பாகும்.
  • அமைச்சர்கள் குடியரசுத் தலைவருக்கு தனிப்பொறுப்பாவர்கள்.
  • Art (74) அமைச்சர்கள் மக்களவைக்கு கூட்டுப் பொறுப்பாவார்கள்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]