இந்திய அரசியலமைப்பின் சிறப்பு பண்புகள்

  • இந்திய அரசியலமைப்பு சற்றே நெகிழும் மற்றும் நெகிழா தன்மை கொண்டது
  • சில அரசியலமைப்பு சட்டங்கள் சாதாரண பெரும்பான்மையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும்
  • இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிகப்பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்
  • அரசியலமைப்பு உருவாகும் போது 395 உறுப்புகளும் 8 அட்டவணைகளும் 22 பகுதிகளும் இருந்தன.(அரசியலமைப்பு எழுதப்படாத நாடு இங்கிலாந்து)
  • பாராளுமன்ற முறை அரசு
  • மத்தியில் வலிமையுடன் கூடிய கூட்டாட்சி
  • அடிப்படை உரிமைகள் அடிப்படை கடமைகள் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்
  • மதச்சார்பற்ற நாடு
  • நீதித்துறையின் சுதந்திரம்
  • வயது வந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை
  • அவசர நிலை பிரகடனம்
  • ஒற்றை குடியுரிமை
  • சட்டத்தின் ஆட்சி.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.