இந்தியாவின் அவைப்புலவர்கள் & புகழ்பெற்ற படைப்புகள்

அவைபுலவர்   மன்னர்   படைப்புகள்
காளிதாசர்    விக்கிரமாதித்யா    சகுந்தலம், மேகதூதம்
பாணபட்டர்    ஹர்ஷவர்த்தனர்    ஹர்ஷ சரிதா, காதம்பரி
சந்த் பார்தா    பிரித்விராஜ் சௌகான்    பிரிதிவிராஜ் ரஸோ
பவபுதி    கனோஜியின் மன்னன்

யசோவர்மன்

   மஹாவீரசரிதம், மாலதிமாதவா, உத்தரராமசரிதம்
அமீர்குஸ்ரு    டெல்லி சுல்தான்    தூபட்டுஸ் – சிகர், குரானஸ் – காதீன்
ஸ்ரீபொன்னா    ராஷ்டிரகூட அரசர்

கிருஷ்ணா – I

   சாந்திபுராணம், புவானைகா – ரம்யூதையா
பரமானந்த்    சிவாஜி    சிவபாரத்
பண்டிட் கங்காதர் மிஸ்ரா    சாம்பல்பூர் மன்னன்

பாலியர் கிங்

   கோசலநந்தா மகாகாவியம்
ஹேம சரஸ்வதி    கமதபூர் மன்னன்

துராபையர் நாராயண்

   பிரஹலத் சரிதம்
ராஜசேகரா    குர்ஜார பிராடிஹாரங்    பயெர்ஹரதா, கற்பூர மஞ்சரி, பாலராமாயணம், காவியமியம்சா
வேதநாயகம் சாஸ்திரியர்    தஞ்சை மன்னன்    பெத்தல்வரம் குறவஞ்சி, ஞானகும்மி
ராக வனக்கா    ஹோசல்ய மன்னர்கள்   ஹரிஷ்சந்திர காவியம்
ஆதிகவி பம்பா    சாளுக்கிய மன்னன்

அரிகேசரி

   விக்ரமர்ஜூன விஜயா (அ) பம்பா பாரதம்
திருமலர்யா    மன்னன் உடையார்    கர்ண விரிதந்தா சுதே
அல்லசானி பெத்தன்னா    கிருஷ்ணதேவராயர்    ஸ்வருசிஷ்ச மானு சம்பவம்
நந்தி திம்மண்ணா    கிருஷ்ணதேவராயர்    பாரிஜாத பஹரணம், வாணி விலாசம்
ஹரிஹரர்    கிருஷ்ணதேவராயர்    இருசமய விளக்கம்
மகா    ஸ்ரீமலா மன்னன்    சிசுபால வதம்
ஆகா ஹசன் அமானத்    வாஜீத் அலி ஷா    இந்தர் சபா
ராம்பிரசாத் சென்    நாடியாவின் கிருஷ்ண

சந்திரா

   விசால்ஸய சுந்தர், சக்திகிட்டி
ஜெயம்கொண்டார்    குலோத்துங்க சோழர்  கலிங்கத்துப்பரணி  
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.