F-Block Elements | TNPSC | TET Study Materials

f-தொகுதி தனிமங்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

F-தொகுதி தனிமங்கள்

F-தொகுதி தனிமங்கள்

  • (n-2) f ஆர்பிட்டால்களில் கூடுதல் எலக்ட்ரான் நுழையும் தனிமங்கள் f- தொகுதி தனிமங்கள் என்கிறோம்.

உள் இடைநிலைத் தனிமங்கள்     

  • இடைநிலைத் தனிமங்களுக்கு உள்ளேயே இடைநிலை வரிசையை இவை உண்டாக்குவதால், உள் இடைநிலைத் தனிமங்கள் என்றழைக்கிறோம்.

4f – தொகுதி தனிமங்கள்    

  • லாந்தனைடுகள்: 57 La முதல் 73 Lu வரை

5f – தொகுதி தனிமங்கள்

  • ஆக்டினைடுகள் 89 AC முதல் 103 Lr வரை

லாந்தனைடுகளின் எலக்ட்ரான் அமைப்பு  

   [Xe]   4f 1-14 ,5d1, 6s2

Click Here To Get More Details