புறதீபகற்ப இந்தியப் பயிர்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 • புறதீபகற்ப இந்தியப் பயிர்கள்
  • கோதுமை
  • நெல்
  • கரும்பு
  • திணைப்பயிர்கள், பருப்பு வகைகள்
  • எண்ணெய் வித்துக்கள்
  • தேயிலை
  • சணல்.

கோதுமை

 • கோதுமை ஒரு நன்செய் பயிர். பரந்த நிலப்பரப்பு, மிதவெப்பம், மித மழை, வளமான மண் தேவை.
 • கோதுமை நீண்டவளர் பருவம் கொண்ட பயிர்.
 • கங்கை சமவெளி, சட்லஜ் சமவெளி ஆகிய பகுதிகளில் தென் மேற்குப் பருவ மழையினால் கோதுமைச் சாகுபடி நன்கு நடைபெறுகின்றது.
 • சட்லஜ் சமவெளியில் அமைந்துள்ள பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேச மாநிலங்களில் கோதுமை, சாகுபடி முதன்மையாக விளங்குகின்றது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]