புறதீபகற்ப இந்தியா

புறதீபகற்ப இந்தியா

  • கடக அட்சத்திற்கு (231/2) வடக்கே உள்ள சமவெளி மற்றும் இமயமலையை உள்ளடக்கிய நிலப்பகுதி புற தீபகற்ப இந்தியா எனப்படும்.
  • இது தீபகற்ப இந்தியாவைப் போலல்லாமல் சமீப காலத்தில் உருவானது.
  • படிவுப் பாறைகளால் ஆனது.இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
    • இமயமலை
    • கங்கைச் சமவெளி
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.