External Morphology Of Plants | TNPSC | TET Study Materials.

புற அமைப்பியல்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

புற அமைப்பியல் (Morphology of Angiosperms):

வேர்கள் (Root):

  • வேர்கள் பொதுவாக பூமியை நோக்கி வளர்கின்றன.
  • வேர்கள் நீரை கனிமப் பொருட்கள் உறிஞ்சுவதற்கும், கடத்துவதற்கும் மற்றும் சேமிப்பதற்கும் பயன்படுகின்றன.
  • பம்பர வடிவ வேருக்கு (எ.கா.) பீட்ருட்.
  • கதிர் வடிவ வேருக்கு (எ.கா.) முள்ளங்கி
  • கூம்பு வடிவ வேருக்கு (எ.கா.) கேரட்
  • தூண் வேர்க்கு (எ.கா.) ஆலமரம்
  • ஹாஸ்டோரியா என்பது உறிஞ்சும் உறுப்பு ஆகும்.
  • சுவாசிக்கும் வேர்கள் (எ.கா.) அவிசீனியா
  • கிழங்கு வேர்கள் (எ.கா.) சர்க்கரை வள்ளி கிழங்கு
  • கொத்து வேர்கள் (எ.கா.) ஆஸ்பராகஸ், டாலியா
  • முடிச்சு வேர்கள் (எ.கா.) இஞ்சி, மஞ்சள்
  • முண்டு வேர்கள் (எ.கா.) சோளம்.
  • ஒளிச்சேர்க்கை வேர்கள் (எ.கா.) டைனோஸ்போரா.
  • ஒட்டுண்ணி வேர்கள் (எ.கா.) கல்கியூட்டா
  • மட்ட நிலத்தண்டு, கிழங்குகள், குமிழம், கந்தம் போன்றவைகள் தரைகீழ் தண்டுகள்.
  • மேல் உறையற்ற குமிழம் (எ.கா.) வெங்காயம்
  • செதில் உடை குமிழம் (எ.கா.) பூண்டு
  • கந்தம் (எ.கா.) அமார்போபேலஸ், கோலாகேஷியா.
  • தரையொட்டிய மாற்றுரு அடைந்த தண்டு (எ.கா.) ஸ்டோலன், ஆப்செட்
  • ஸ்டேரலன் (எ.கா.) ஸ்ட்ராஃபெரி, வாலிஸ்நேரியா
  • ஆஃப்செட் (எ.கா.) டிஸ்டியா, ஐக்கோர்னியா.
  • இலைகள் மூலம் உடல இனப்பெருக்கம் (எ.கா.) பிரையோஃபில்லம்.
  • சிறு குமிழ்கள் வழியே உடல இனப்பெருக்கம் (எ.கா.) டயாஸ்கோரியா, ஆக்ஸாலிஸ்.
  • இளந்தளிர் மூளை மூலம் உடல இனப்பெருக்கம் (எ.கா.) யுட்ரிகுலேரியா.
  • இயற்கை தழை வழி பெருக்கம் தோட்டக்கலை முக்கியத்துவம் வாய்ந்தது
  • உடல துண்டுகள் செயற்கை முறையில் தழைவழி இனப்பெருக்கம்.
Click Here To Get More Details