இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் விரிவாக்கம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் முக்கிய நிகழ்வுகள்

  • 1857 – ஆங்கிலேயர்களால் சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் நடைபெற்றது
  • 1885 – இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது
  • 1905 – வங்காள பிரிவினை, சுதேசி இயக்கம்
  • 1909 – மின்டோ மார்லி சீர்திருத்தம்
  • 1911 – தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது
  • 1919 – இந்திய அரசாங்கச் சட்டம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை
  • 1920 – கிலாபத் இயக்கம்
  • 1922 – உத்திரபிரதேசத்தில் நடந்த சௌரி சௌரா சம்பவம்
  • 1928 – சைமன் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை, லாலா லஜபதிராய் மரணம்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]