European | |TNPSC | TET Study Materials | ஐரோப்பியர் வருகை
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

  • கி.பி.1500 முதல் கி.பி. 1800 வரையில் உள்ள காலம் ஐரோப்பியர் வந்தேறிய காலம் எனலாம். இக்காலகட்டம் தமிழகத்தில் குழப்பமும் அமைதியின்மையும் நீடித்த காலம் என்று கூறலாம்.
  • படிப்படியாக நாயக்கர்கள் வீழ்ச்சியுற்ற பின்னர் தமிழகத்தில் ஆங்காங்கு கலகங்கள் எழுந்தன. தமிழகத்தின் ஒரு பகுதியை மராத்திய சரபோஜி மன்னர்கள் ஆண்டனர். மராத்திய சொற்கள் சில தமிழ்ப் பேச்சில் கலந்தன.
  • முகமதியர்களின் ஆட்சி ஏற்பட்டது. புராண இலக்கியங்கள், தலபுராணங்கள் பல தோன்றின.
  • எந்த அரசரையும் செல்வரையும் பொருட்படுத்தாத சித்தர் என்ற ஒருவகை ஞானிகள் தோன்றி பல பாடல்கள் பாடினர்.
  • தத்துவராயர் உள்ளிட்ட பல ஞானிகளும் வாழ்ந்து உலகியல் கடந்த ஞானப்பாடல்களைப் பாடினார்கள்.
  • டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் தமிழகத்தில் வருகை புரிந்தனர். இஸ்லாமிய இலக்கியங்களும், கிறித்தவ இலக்கியங்களும் தோன்றின. வீரமாமுனிவர், முதலியவர்கள் தோன்றி தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர்.

 

qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]