Ettuthogai Noolgal

எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

 

எட்டுத்தொகை நூல்கள் வேறு பெயர்கள்
எட்டுத்தொகை ·             எண் பெருந்தொகை
நற்றிணை ·             நற்றிணை நானூறு·             தூதின் வழிகாட்டி
குறுந்தொகை ·             நல்ல குறுந்தொகை·             குறுந்தொகை நானூறு
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து ·             இரும்புக் கடலை
பரிபாடல் ·             பரிபாட்டு·             ஓங்கு பரிபாடல்

·             இசைப்பாட்டு

·             பொருட்கலவை நூல்

·             தமிழின் முதல்           இசைபாடல் நூல்

கலித்தொகை ·             கலி·             குறுங்கலி

·             கற்றறிந்தோர் ஏத்தும் கலி

·             கல்விவலார் கண்ட கலி

·             அகப்பாடல் இலக்கியம்

அகநானூறு ·             அகம்·             அகப்பாட்டு

·             நெடுந்தொகை

·             நெடுந்தொகை நானூறு

·             நெடும்பாட்டு

·             பெருந்தொகை நானூறு

புறநானூறு ·             புறம்·             புறப்பாட்டு

·             புறம்பு நானூறு

·             தமிழர் வரலாற்று பெட்டகம்

·             தமிழர் களஞ்சியம்

·             திருக்குறளின் முன்னோடி.

Click Here To Get More Details