Study Materials
எத்திலீன் & அசிட்டிலின்
எத்திலீன்
- இது ஒரு நிறைவுறா ஹைட்ரோகார்பன் ஆகும்.
- .இயற்கை வாயுவிலும் நிலக்கரி வாயுவிலும் சிறிதளவு எத்திலீன் உள்ளது.
- நிறமற்ற வாயு, இனிய மணமுள்ளது.
- நீரில் சிறிதளவு கரையும்.
- எரியும் பொருள்களுக்கு துணை புரியாது.
பயன்கள்:
- பெருமளவு பாலத்தீன் தயாரிக்கப்பயன்படுகிறது. பாலித்தீன் பைகள், குழாய்கள், வாளிகள், கூடைகள், மின்கடத்தாப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.
- எத்திலீன் – ஆக்ஸிஜன் கலவை உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது.
- காய்களைப் பழங்களாக மாற்றவும், பழங்களைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.
- எத்தில் ஆல்கஹாலைப் பெருமளவு தயாரிக்கப் பயன்படுகிறது.
அசிட்டிலின்
- இது ஒரு நிறைவுறா ஹைட்ரோகார்பன் ஆகும்.
- நிலக்கரி வாயுவில் சிறிதளவு அசிட்டிலின் இருக்கிறது.
- நிறமற்ற வாயு, இனிய மணமுடையது.
- நீரில் சிறிதளவு கரையும்.
- எரியும் பொருள்களுக்கு துணை புரியாது.
பயன்கள்:
- ஆக்சி – அசிட்டிலீன் கலவை உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுகிறது.
- பாலிவினைல் (PVC) எனப்படும் பிளாஸ்டிக் தயாரிக்க அசிட்டிலீன் பயன்படுகிறது.
- எத்தில் ஆல்கஹால் அசிட்டிக் அமிலம் போன்ற பயன்மிக்க கரிமச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |