எதிர்ச்சொல் | ethir sol - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

எதிர்ச்சொல் | ethir sol

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

எதிர்ச்சொல்லைக் கண்டறிதல்

  • தமிழில் ஒரு சொல்லுக்குரிய எதிர்ப்பதம் எழுதுவதைத்தான் இப்பகுதியில் கேள்வியாக கேட்கப்படுகின்றது.
  • சில முக்கியமான தமிழ்ச் சொற்களுக்குரிய எதிர்ப்பதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கு படித்துக் கொள்ளவும்.

 

எதிர்ச்சொல்

மருவுக * ஒருவுக                            கடுவன் * மந்தி

மேதை * பேதை                                 அருகே * தொலைவு

தன்மை * வெம்மை                        ஆடுஉ * மகடுஉ

மன்னிப்பு * ஒறுப்பு                          ஆகாது *போகாது

அருகு * பெருகு                                  இன்சொல் * வன்சொல்

அண்மை * சேய்மை                      இயன்ற * இயலாத

முனிவு * கணிவு                              பகட்டு * எளிமை

வழுத்தல் * இகழ்தல்                    தொண்மை * புதுமை

வளர்ச்சி * தளர்ச்சி                                      ஆதி * அந்தம்

அருள் * மருள்                                                 இன்சொல் * வனசொல்

பனையளவு * திணையளவு   நஞ்சு * அமிர்தம்

ஆழ * மிதப்ப                                                    குடியரசு * முடியரசு

எந்தை * நொந்தை                           அமைதி * குழப்பம்

மருள் * தெருள்                                              மலர்தல் * கூம்புதல்

தொகுத்து * பகுத்து                         இறுக்கம் * தளர்வு

நல்லார் * அல்லார்                                      சுருக்கம் * விரிவு

தளிர் * சருகு                                                    ஓடுமீன் * உறுமீன்

ஆண்டான் * அடிமை                    மேலை * கீழை

சொந்தம் * அந்நியம்                      வளர்ந்து * தளர்ந்து

இழப்பு * ஆதாயம்                            இடும்பை * இன்பம்

பண்புடை * பண்பிலா                   மூதேவி * சீதேவி

களிப்பு * துயரம்                                             வடமொழி * தென்மொழி

தமயன் * தமக்கை                           பழமொழி * புதுமொழி

இம்மை * மறுமை                           தனிமை * குழு

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]