Education News
பொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்
பொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் – தமிழக அரசு
- பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தேர்வு எழுதி பள்ளிக்களில் கணித ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம் என குறிப்பிட்டுள்ளது. பி இ படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
- ஆண்டு தோறும் லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்துவிட்டு வரும் போது சிலருக்கே படிப்புக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கின்றன. மற்றவர்கள் கிடைத்த வேலைகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு பொறியியல் பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎட் படித்து விட்டு டெட் தேர்வு எழுதி இனி 6 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர் ஆகலாம் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |