இன்ஜி., பேராசிரியர் தேர்வு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு

இன்ஜி., பேராசிரியர் தேர்வு ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு

  • அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கான, ‘ஹால் டிக்கெட்’டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 

  • இதுகுறித்த வாரிய செய்திக்குறிப்பு: அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு, 22ல், நடைபெறுகிறது. தேர்வு அனுமதி சீட்டு, www.trb.tn.nic.inஎன்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please click here Individual Hall Ticket
Please click here for Rejection List
Please click here for Application Duplication Rejected List
No Comments

Sorry, the comment form is closed at this time.