Study Materials

ஆற்றல் மூலங்கள்

ஆற்றல் மூலங்கள்

Energy sources

  • ஆற்றல் வகைகள்
  • வெப்ப ஆற்றல்
  • ஆற்றல் மூலங்கள்
  • மரபுசாரா ஆற்றல் மூலங்கள்
  • கதிரியக்கம்
  • மின்னாற் பாதுகாப்பு

ஆற்றல் வகைகள்

ஆற்றல்

  • வேலை செய்யத் தேவையான திறமையே ஆற்றல்.
  • ஆற்றலை ஜூல் (Joule) எனும் அலகால் குறிப்பிடுகிறோம்.
  • வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஜூல். இதனால் தான் ஆற்றலின் அலகை ஜூல் (Joule) என்கிறோம்.

ஆற்றலின் வகைகள்

  • இயந்திர ஆற்றல்
  • வேதியாற்றல்
  • ஒளியாற்றல்
  • ஒலி ஆற்றல்
  • மின்னாற்றல்
  • வெப்ப ஆற்றல்
  • காற்றாற்றல்

இயந்திர ஆற்றல்

  • ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ (Position) அல்லது வடிவத்தைப் பொருத்தோ (Confi guration) பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும்.
  • இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல்.
  • நிலையாற்றலும் இயக்க ஆற்றலும் இயந்திர ஆற்றலின் வகைகள்.

ஆற்றல் மூலங்கள்

  • சிறந்த ஆற்றல் மூலம் என்பது ஓர் அலகு நிறைக்கு அதிக அளவுவேலை செய்யக்கூடியது. எளிதாகக் கிடைக்கக் கூடியது சேமிப்பதும் இடமாற்றம் செய்வதும் எளிதாக இருக்கக்கூடிய மற்றும் மிக முக்கியமாக விலைமலிவாக இருக்கக்கூடியதும் ஆகும்

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker