Review Score0

பால்மங்கள்                                                     

  • நன்கு கலக்கக்கூடிய அல்லது பாதியளவு கலக்கக்கூடிய இரண்டு நீர்மங்களை குலுக்கும் போது ஒரு நீர்மம் மற்றொரு நீர்மத்தில் பிரிகையடைந்துள்ளதாக கிடைக்கும் கூழ்மம் பால்மம் எனப்படும்.
  • நீர்மநீர்ம கூழ்ம அமைப்புகள்.
  • மிகச் சிறிய துளிகள் மற்றொரு நீர்மத்தில் பரவியுள்ள அமைப்பு.
  • நன்கு கலக்கக்கூடிய இரண்டுஅல்லது பாதியளவு கலக்கக்கூடிய இரண்டு நீர்மங்களை குலுக்கும்போது ஒரு நீர்மம் மற்றொரு நீர்மத்தில் பிரிகையடைந்துள்ளதாக கிடைக்கும் கூழ்மம் பால்மம் எனப்படும்.

சான்று:

  • பால், கிரீம், வெண்ணெய், மயனேஸ், ஷாம்பு

பால்மங்களின் வகைகள்                                              

  • 1) எண்ணெய் பிரிகையடைந்துள்ள நீர் (O/W வகை).
  • 2) நீர் பிரிகையடைந்துள்ள எண்ணெய் (W/O வகை).

பால்மக் காரணி                                                       

பால்மத்தை நிலையாக வைத்திருப்பதற்கு சேர்க்கப்படும் பொருள் பால்மக் காரணி என்றழைக்கப்படும்

Click Here To Get More Details