பேரரசுகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மௌரிய பேரரசு

 • மெகஸ்தனிஸ் – கிரேக்க அறிஞர்
 • மெகஸ்தனிஸ் நூல் – இண்டிகா
 • மௌரிய பேரரசை நிறுவியவர் – சந்திரகுப்த மௌரியர்
 • சந்திர குப்த மௌரியர் – கி.மு. 324 – கி.மு 299
 • கலிங்க போர் – கி.மு. 261
 • நன்னெறி பயணம் – தர்மவிஜயம்
 • அசோகர் கட்டியது – மருத்துவமனை, சத்திரங்கள், கால்நடை மருத்துவமனை
 • தடைசெய்யப்பட்டவை உயிர் பலியிடுதல், யாகச் சடங்குகள்
 • தர்மமகாமாத்திரங்கள் – மக்களுக்கு உதவுபவர்கள்
 • நினைவிடங்கள் : கபிலவஸ்து சாரநாத், புத்தகயா
 • மூன்றாவது பௌத்த மாநாடு – பாடலிபுத்திரம்
 • அசோகரின் மகன் – மகேந்திரன்
 • பிரம்மாண்டமான நூல்கள் : சாரநாத், காஞ்சி, லும்பினி
 • மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் – பிருகத்திரதன்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]