இந்தியாவின் திட்டமிடுதலின் தோற்றம் மற்றும் நோக்கம்

Deal Score0
  • இந்திய திட்டமிடுதலின் நோக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலாகும். நமது ஐந்தாண்டு திட்டங்கள், உற்பத்தியை அதிகரிப்பதையே நோக்கமாக்க் கொண்டுள்ளன. இதே நேரத்தில், வருமான, செல்வ ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதையும் மற்றும் அனைவருக்கும் சம்மாக வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாக்க் கொண்டுள்ளன. வளர்ச்சியோடு கூடிய ஒரு சம உடைமை சமுதாயத்தை உருவாக்குதல் இந்திய திட்டங்களின் அடிப்படை நோக்கங்களாகும்.
  • இந்திய வளர்ச்சி திட்டமிடுதல் தலையாய நோக்கங்களை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.
  • 1950 ம் ஆண்டு தேசிய திட்டக்குழு இந்தியாவில் நிறுவப்பட்டது. இத்திட்ட குழுவின் மிக முக்கிய பணியாதெனில் “நாட்டுவளங்களை சீரிய” பயனுள்ள மற்றும் சம்மாக பயன்படுத்த திட்டங்களை தீட்டுதலே ஆகும். இத்திட்டக்குழு முதல் ஐந்தாண்டு திட்டத்தை (1951 – 1956) வகுத்த்து. அது முதல் நாம் ஒன்பது ஐந்தாண்டு திட்டங்களை முடித்து, பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் (2002 -07) மத்தியில் நாம் இருக்கின்றோம்.

 

Click Here To Get More Details