Embyology | TNPSC | TET Study Materials | கருவியல் (Embyology)

கருவியல் (Embyology)

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கருவியல்

  • ஆண் கேமிட்டும் பெண் கேமிட்டும் இணைவது கருவுறுதல்.
  • தாவரங்களில்ஆண் கேமிட்டுகள் மகரந்த துகள்களிலிருந்தும் பெண் கேமிட்டுகள் சூல்களிலிருந்தும் தோன்றுகின்றன.
  • கருவுறுதல் நடைபெற்ற சைகோட்டானது (கரு) வளர்தலைப் பற்றி படப்பது கருவியல்.
  • மகரந்த துகள்களானது சூல்முடியை அடையும் முறை மைக்ரோ ஸ்போரோ ஜெனெஸிஸ்
  • சூலகம் வளர்ச்சி அடையும் முறை மொகாஸ்டாரோ ஜெனிஸிஸ்

மகரந்தச் சேர்க்கை (Pollination):

  • ஒரு மலரில் உள்ள மகரந்தம் சூலினை சென்றடையும் நிகழ்விற்கு மகரந்தச் சேர்க்கை (Pollination) என்று பெயர்.
  • காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு அனிமோபில்லி (Anemophily) என்று பெயர்
  • விலங்குகளின் முலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு சூபில்லி (Zoophily) என்று பெயர்.
  • பூச்சிகளின் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு என்டமோபில்லி (Entomophily) என்று பெயர்.
  • பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு ஆர்னித்தோபில்லி (Ornithophily) என்று பெயர்.
  • நத்தைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு மிலாகோபில்லி (Melacophily) என்று பெயர்
  • வௌவாள்கள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கைக்கு கெய்ரோப்டிரோபில்லி (Chiropterophily) என்று பெயர்.
Click Here To Get More Details