Study Materials
கருவியல்
கருவியல் (Embyology):
- சூலானது சூல் ஒட்டுத்திசுவுடன் ஃப்யூனிகிள் என் காம்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது
- சூலானது பியூனிக்கிளுடன் இணைக்கப்படும் பகுதி ஹைலம் எனப்படும்.
- நியூசெல்லைச் சுற்றிலும் ஒன்று (அ) இரண்டு சூலுறைகள் காணப்படும்
- முதலாம் ஸ்போரோஜினஸ் செல், மெகாஸ் போர் தாய் செல்லாக செயல்படுகிறது.
- சாலாஸா முனையில் முன்று ஆண்டிபோடல் செல்கள் அமைந்துள்ளன.
- அண்ட சாதனத்தில் அமைந்துள்ள மூன்று செல்களில் மையத்தில் அமைந்துள்ள செல்லானது அண்டம் (அ) பெண்கேமிட் ஆகும். மற்ற இருசெல்களும் துணை செல்கள் சைனர்ஜிட்கள் எனப்படும்.
- ஸ்டிரஸ்பர்கர் என்பவர் கருவுதல் நிகழ்ச்சியை கண்டுபிடித்தார்
- மகரந்தக் குழல் வழியாக ஆண் கேமிட்டுகள் அண்டம் உடைய பெண் கேமிட்டோபைட்டிற்கு கொண்டு வரப்படுவதால் ‘சையனோகேமி குழாய்வழி இணைதல்’ என்று பெயர்.
- சூல்துளையின் பக்கம் அமைந்துள்ள செல்லானது அடிசெல் எனவும் மற்றொரு செல் நுனி செல் எனவும் அழைக்கப்படும்.
- அடிசெல் ஒரு நீளமான சஸ்பென்சரையும், நுனி செல் கருவாக வளர்ச்சி அமைகிறது. நுனி செல் பிளவுற்ற நான்கு செல் நிலை தோன்றுகிறது. இதற்கு குவாட்ரன்ட் நிலை எனப்படும்.
- வெளிப்புறம் அமைந்துள்ள எட்டு செல்கள் டெர்மடோஜென் என்ற அடுக்கு தோன்றும்.
- அண்டச் செல்லானது கருவுதல் நிகழாமல் முறையான கருவாக வளர்ச்சி அடையுமானால் இந்நிலை கருவுறாத் தோற்றம் எனப்படும்.
- ஒரு மய கருவுறாத் தோற்றத்தின் போது ஒரு மயமான பெண்கேமிட் (அ) ஆண்கேமிட் கருவாக வளர்ச்சி அடைகின்றன.
- மெகாஸ்போர் தாய் செல்லானது குன்றல் பகுப்பு அடையாமல் இருமயமான கருப்பைகளைத் தோற்றுவிக்கிறது.
- விதை என்பது கரு (அ) மிகச்சிறிய உருவில் தாவர உடலத்தைக் கொண்ட முதிர்ந்த சூலாகும்.
- ஒவ்வொரு விதையும், விதை உறை எனப்படும் வெளி உறை கொண்டு இருக்கும்.
- விதை வெளி உறை டெஸ்டா எனவும்
- விதை உள்ளுரை டெக்மன் எனவும் பெயர்.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |