நிலைமின்னியல் | electrostatics

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 4

நிலைமின்னியல்

 • நிலைமின்னியல் :

நிலையாக உள்ள மின்னூட்டங்களைப் பற்றி படிக்கக்கூடிய பகுதி.

மின்னூட்டம்                 :      

சில பொருள்களின் அடிப்படை பண்பு இது.  இதனால் மற்ற மின்னூட்டங்களை ஈர்க்கவோ (அ) விரட்டவோ முடியும்.

 • கி.மு 600 : தாலஸ் – கிரேக்க மனிதர் ஆம்பர் என்ற பொருளுடன் மின்சாரம் உருவாக்குதல்.
 • 17-ஆம் நூற்றாண்டு :     வில்லியம் கில்பர்ட் – கண்ணாடி எபொனைட் உராய்வினால் மின்னூட்டம் ஏற்படும் என காண்பித்தார்.
 • எலக்ட்ரான் : பொருள் ஆம்பர் – கிரேக்க வார்த்தை
 • நேர்மின்னூட்டம்
 1. கண்ணாடித் தண்டு
 2. கம்பளி குல்லா
 3. கம்பளி துணி
 4. கம்பளி தரைவிரிப்பு
 • எதிர்மின்னூட்டம்
 1. பட்டுத்துணி
 2. எபொனைட் தண்டு
 3. ப்ளாஸ்டிக் பேனா,
 4. ரப்பர் காலணிகள்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]