எதிர்மின்னி

எதிர்மின்னி:

  • ஒர் அணுவிலே உள்ள எதிர்மின் தன்மை கொண்டஎதிர்மின்னிகள்/மின்னன்கள் என்னும் இலத்திரன்கள் மின் கம்பிகளின் வழியாக மின்னழுத்தவேறுபாட்டால் ஓடுவது பொதுவாக நிகழும் மின்னோட்டம் ஆகும். இவ்வகை மின்னோட்டத்தால் மின் விளக்கு எரிவது, மின் விசிறிகள் சுழல்வது போன்ற ஆயிரக்கணக்கான பயன் நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
  • நீர் போன்ற வடிவம் கொண்ட நீர்மக் கரைசல்களிலும் மின்னோட்டம் பாயும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.