எலக்ட்ரான் நுண்ணோக்கி | Electron Microscope

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

  • நுண்நோக்கிஅல்லதுநுணுக்குக்காட்டி (microscope, பழைய கிரேக்கம்: μικρός, mikrós) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும்.

எலக்ட்ரான் நுண்ணோக்கி[தொகு]

  • 1900-களின் ஆரம்ப காலங்களில் ஒளி நுண்ணோக்கிக்கு மாற்று கண்டுபிடிக்க முயற்சித்தபோது கண்டுபிடிக்கப்பட்டதே எல்ட்ரான் நுண்ணோக்கிகள் ஆகும்.
  • ஏர்னஸ்ட் ரஸ்கா என்பவர் முதன் முதலில் 1931-இல் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கியினைக் (TEM) கண்டுபிடித்தார்.
  • மிகப்பெரிய தெளிவான படிமங்களை அவை தந்ததால் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் வரவேற்கப்பட்டன.இதைத் தொடர்ந்து ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் மேக்ஸ் க்னால் என்பவரால் 1935-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் இரண்டாம் உலகப்போரின் போது மிகவும் பிரபலமாகின.இதன் பின் முதல் முதலாக வர்த்தக பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கியிணை 1965-ஆம் ஆண்டு சார்லஸ் ஓட்லே என்பவர் வடிவமைத்தார்.
  • நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும்.
  • எலக்ட்ரானின் அலை வடிவம்தான் இதன் தத்துவமாகும்.

பகுதிறன்:  இரண்டு புள்ளிகளைத் தனித்தனியே பிரித்துப் பார்க்கச் சிறிய தொலைவு

  • ஒளியியல் நுண்ணோக்கியில் கிடைக்கும் அதிக பட்ச பெருக்கத்திறன்
  • X- கதிர்களின் அலைநீளம் கண்ணுறு ஒளியைவிடக் குறைவாக உள்ள போதிலும் நுண்ணோக்கியில் பயன்படுத்த இயலாது. ஏனெனில் அதை குவிக்க குவிலென்சுகளால் முடியாது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]