மின் பகுப்பு செயல்பாடு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மின் பகுப்பு செயல்பாடு

  • மின்கலம்       மின் வேதி அல்லது மின் பகுப்பு செயல்பாடு நடைபெறும் உபகரணத்திற்கு மின்கலம் என்று பெயர்.
  • மின்பகுப்பு கலம் மின்னாற்றல் மூலமாக வேதி வினைகள் மின் முனைகளில் நடைபெறும் மின் கலம் மின் பகுப்பு கலமாகும்.
  • மின்வேதிக் கலம்                   வேதி ஆற்றல் மின் ஆற்றலாக, மின் இயக்கு விசையாக மின்னாற்றல் பெறப்படும் கலம் மின் வேதிக் கலமாகும்.
  • மின்னியக்கு விசை             மின் வாய்களில் உள்ள மின்பகுளியைத் தொட்டுக் கொண்டிருக்கும் எதிர் மின்வாய் மற்றும் நேர்மின் வாயின் மின் அழுத்த வேறுபாடு மின்கலத்தின் மின்னியக்குவிசை (m.f) எனப்படும்.
  • டேனியல் கலம் (அ) கால்வானிக் கலம் இக்கலத்தில் நிகழும் மொத்த வினை ஓர் ஆக்ஸிஜன் ஏற்ற – ஒடுக்க வினையாகும். இது மின் வேதிக் கலத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
  • மின்சாரம்                                                 ஒரு கம்பி  அல்லது எந்த ஒரு கடத்தியின் ஊடே எலக்ட்ரான் பாய்வதே மின்சாரம் ஆகும்.
  • மின்முனை             ஓர் உலோகத் தண்டு / தகடு / மெல்லிய தகடு கரைசலில் இருக்கும்பொழுது எலக்ட்ரானை வெளிவிட்டு அல்லது உள்வாங்கி கடத்து திறன் பெறுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]