மின்காந்த அலை | electro magnetic waves - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மின்காந்த அலை | electro magnetic waves

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 4

மின்காந்த அலை

  • நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின் காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம்.
  • அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள்.
  • இயற்பியலின் அடிப்படை தத்துவங்கள் அலைகள் நோக்கியோ அல்லது உபயோகித்தோ அமைகின்றன. நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.
  • அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves),மின்காந்த அலைகள்(electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஓளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள்.
  • இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை.

மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை

 

Click Here To Get More Details