மின் வேதியியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

electro chemistry

  • கடத்திகள் மின்சாரத்தை முழுவதுமாக கடத்த அனுமதிக்கும் பொருட்கள் கடத்திகள் எனப்படும். (எ.கா.) உலோகங்கள், உலோகக் கலவைகள் மற்றும் அயனிச் சேர்மங்கள்.
  • கடத்தாப் பொருட்கள் மின்சாரத்தை தன் வழியே கடத்த அனுமதிக்காத பொருட்கள் கடத்தாப் பொருட்கள் எனப்படும்.  (எ.கா.) மரம், பட்டு, பருத்தி, கண்ணாடி.
  • குறைகடத்திகள் மின்சாரத்தைப் பகுதியாக தன் வழியே கடத்த அனுமதிக்கும் பொருட்கள் குறைகடத்திகள் எனப்படும். (எ.கா.) சிலிக்கான், ஜெர்மானியம், மாங்கனீசு ஆக்சைடு, கோபால்ட் ஆக்சைடு.
  • உலோகக் கடத்திகள் உலோகங்களும் மற்றும் உலோகக் கலவைகளிலும் மின்சாரம் வெளிகூட்டு  எலக்ட்ரானின் இயக்கத்தால் கடத்தப்படுகின்றன. அவைகள் உலோகக் கடத்திகள் என அழைக்கப்படுகிறது.
  • மின்பகுளிக் கடத்திகள்

அயனிச் சேர்மங்கள் கரைந்த நிலையிலோ அல்லது உருகிய நிலையிலோ மின்சாரத்தைக் கடத்துகின்றன.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]