மின்னோட்டத்தின் விளைவுகள் | tnpsc study materials

maanavan physics

போர் மேக்னட்டான்                  

                                       eh

                                         4m         9.27×10-24 Am2

 • emf முலத்தில் ஆற்றலின் ஒரு பகுதி பயனுள்ள வேலைக்கு செலவிடப்படுகிறது.
 • மின் தடையில் மின்னாற்றலின் ஒருபகுதி வெப்பமாக மாறுகிறது
 • வெப்பமின் விளைவில் மின்னியக்கு விசை உற்பத்தி செய்ய வெப்ப ஆற்றல் பயன்படுகிறது.
 • மாறாத மின்னோட்டம் அதைச் சுற்றி காந்தப் புலத்தை உருவாக்குகிறது.
 • வெப்ப விளைவு: ஜூல் விதி.

   மாறாத மின்னோட்டம்I,t. காலத்தில் உருவாக்கும் வெப்பம்.

H=VIt

 =I2Rt

 =  V2  t

     R

 • நைக்ரோம் ® நிக்கல், குரோமியத்தின் அலோகம்
 1. அதிக மின்தடை எண் கொண்டது
 2. அதிக உருகுநிலை கொண்டது.
 3. விரைவில் ஆக்ஸிகரணத்துக்கு உள்ளாகாது.
 • இஸ்திரிபெட்டி, மின்சூடேற்றி, ரொட்டி சுடும் மின் அடுப்பு மின்னோட்டத்தின் வெப்ப விளைவால் வேலை செய்கிறது.
 • மின் உருகு இழை: 37% ஈயம், 63% வெள்ளீயம் கொண்ட உலோகக் கலவை. இது அதிக மின்தடையும் குறைந்த உருகுநிலையும் கொண்டுள்ளது.
 • மின் விளக்கு: மின்னிழையின் மின்தடை மிக அதிகம். டங்ஸ்டனின் உருகுநிலை 33800 இது மின்னிழையாக பயன்படுகிறது.
 • சீபெக் விளைவு(1821): கண்டுபிடித்தவர் தாமஸ் ஜோஉறன் சீபெக்.

இரும்பு மற்றும் தாமிரம் கொண்ட இரு வெவ்வேறு உலோகங்களை கொண்ட ஒரு மின்சுற்றில் அவற்றின் சந்திகள் வெவ்வேறு வெப்பநிலைகளில் வைக்கப்பட்டால் அவற்றின் வழியே மின்னியக்கு விசை உருவாகும்.

சீபெக் விளைவு மின்செயல் விளைவு இருவழி விளைவாகும்.

 

பெல்டியர் விளைவு(1834):  

இது சீபெக் விளைவின் மறுதலை ஆகும். இரு வெவ்வேறு உலோகங்கள் கொண்ட மின் சுற்றில் மின்னோட்டம் பாயும்போது, ஒரு சந்தியில் வெப்பம் உமிழப்படும். மற்றொன்றில் வெப்பம் உட்கவரப்படும்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.