Education InThe Indian Constitution | TNPSC | TET Study Materials

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி தொடர்புடைய சரத்துக்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • சரத்து 21 A – கல்வி உரிமை – சட்ட ரீதியாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மாநில அரசு வழங்கலாம்.
  • சரத்து 15 (5) – சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பயிலுவதற்கும் மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்யத் தடையேதும் இல்லை.
  •  பகுதி III சரத்து 29 – ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகளுக்கும் அவர்கள் விரும்பும் பண்பாட்டு மற்றும் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது.
  • சரத்து 30 – மதம், மொழி அடிப்படையில் உள்ள சிறுபான்மையினர் தங்களின் விருப்பத்தின்படி, கல்வி நிறுவனங்களை உருவாக்கி, நிர்வகிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
  • சரத்து 45 – பதினான்கு வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வசதி செய்தல் வேண்டும்.
  • சரத்து 46 – தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துதல்.
  • சரத்து 338 – தேசிய தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்.
Click Here To Get More Details