பொருளாதார விலங்கியல்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • நவீன முறையில் கலப்பினச் சேர்க்கை மூலம் கால்நடை உற்பத்தியைப் பெருக்கலாம்.
  • கலப்பினச் சேர்க்கை மூலம் உருவான ஜெர்சி, சிந்தி, ஒங்கேல், ஹரியானா மற்றும் ஃபிரிசியன் போன்ற உயர்ரக மாடுகள் அதிகமான பாலைக் கொடுக்கும் திறன் பெற்றவை.
  • கோழி வகைகளில் பிரமா, லாங்கூஷன், ரோடு மற்றும் லெக்ஹார்ண் போன்ற வகைகள் அதிக முட்டைகளைக் தருவனவாகவும், எடை அதிகம் கொண்டனைவாகவும் உள்ளன.
  • கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் ஆடு, மாடு, கோழி, இறால் போன்றவை அதிக எண்ணிக்கையில் பெரிய பண்ணைகளில் வளர்க்கப்படும் அதிக லாபத்தைக் கொடுக்கின்றன.
  • பட்டு இழைகளைச் சேகரிப்பதற்காக, பட்டுப்பூச்சிகள் வளர்க்கும் தொழிலுக்கு ‘பட்டுப்பூச்சி வளர்த்தல்’ (Sericulture) என்று பெயர்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]