Economic Elements | TNPSC | TET Study Materials
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • ‘வளர்ச்சி குன்றிய’, ‘குறைவான வளர்ச்சி அடைந்த’, ‘பின்தங்கிய’, ‘ஏழ்மையான’ மற்றும் ‘வளர்ந்து வரும்’ என்ற சொற்கள் பொதுவாக குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளைக் குறிக்கும்.
  • எந்த நாடுகளின் தலா வருமானம் குறைவாக இருப்பதால் வாழ்க்கைத் தரம் குறைவாக இருக்கிறதோ அந்த நாடுகள் வளர்ச்சி குறைந்த நாடுகள் எனப்படும்.
  • தலா வருமானத்தின் அடிப்படையில் நாடுகள் வளர்ந்த நாடுகள் என்றும் வளர்ச்சி குறைந்த நாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
  • (எ.கா) 1949 ல் உலக மக்கள் தொகையில் 18 விழுக்காடு கொண்ட அதிக வருமானமுடைய நாடுகள் உலக வருமானத்தில் 67 விழுக்காடு பெற்றிருந்தன.
  • ஆனால் உலக மக்கள் தொகையில் 67 விழுக்காட்டை கொண்ட குறைந்த வருமானமுடைய நாடுகள் உலக வருமானத்தில் 15 விழுக்காட்டைப் பெற்றிருந்தன.
  1. முதன்மைத் துறை உற்பத்தி
  • வளர்ச்சிக்குறைந்த நாடுகளில் பொதுவாக, கச்சாப் பொருள்களும், உணவுப் பொருள்களும் உற்பத்தி செய்கின்றனர்.
  • பெரும்பாலான மக்கள் வேளாண்மையை தங்கள் முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர்.
  • சில ஏழை நாடுகள் விவசாயத்தை சாராத முதன்மை துறையையே சார்ந்துள்ளது (எ.கா மேலும் விவசாய உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கிராமப்புற வருமானம் குறைவாக உள்ளது. நிலத்தின் மீது மக்கள் தொகை அழுத்தம் அதிகமாகவே உள்ளது.
Click Here To Get More Details