பொருளாதார தாவரவியல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பொருளாதார தாவரவியல் (Economic Botany):

 • காஃபிய அராப்பிகா தாவர விதைகளில் காப்பின் (Caffine) என்ற ஆல்கலாய்டு உள்ளது.
 • காப்பின் என்ற வேதிப்பொருள் புத்துணர்ச்சி (Refresh) அளிக்க உதவுகின்றன.
 • சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது.
 • குயினைன் என்ற மருந்து மலேரியா நோய் குணப்படுத்த உதவுகின்றது.
 • குழல் சிறுமலர் மற்றும் தட்டு சிறுமலர் போன்றவை ஆஸ்ட்ரேஸி குடும்பத்தில் காணப்படுகிறது.
 • பில்லாந்தஸ் அமாஸ் மற்றும் வெள்ளைக் கரிசலாங்கண்ணி முழுத்தாவரம் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
 • கிரைசாந்திமம் மஞ்சரியில் பைரித்திரம் என்ற பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது.
 • தசை வலிக்கு மருந்தாக அட்ரோஃபின் என்ற மருந்து பயன்படுகிறது.
 • தூதுவளை தாவர இலைகள் இரும்பலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
 • உடல் பருமனை கூட்ட அஸ்வகாந்தா தாவர லேகியம், சூரணம் பயன்படுகிறது.
 • உடல் பருமனை குறைக்க அவில் தோல் மரப்பட்டை மருந்தாகப் பயன்படுகிறது.
 • புகையிலை தாவர இலைகள் மிகவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.
 • நிக்கோட்டின் என்ற ஆல்கலாய்டு புகையிலை தாவர இலையிலிருந்து பெறப்படுகிறது.
 • காச நோய்க்கு காரணமாக இருப்பது நிக்கோடின் என்ற வேதிப்பொருள்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]