சூழ்நிலையியல்

  • நீர் வாயு மண் போன்றவை உயிரற்ற காரணிகள்.
  • உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பவைகள் உயிர்க்காரணிகள்
  • தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் தன்மை உடையது உற்பத்தியாளர்கள் (Producer)
  • உற்பத்தியாளர் தயாரித்த உணவை உட்கொள்பவை நுகர்வோர்கள் (Consumer)
  • இறந்த உடலங்கள் மற்றும் அவைகளின் கழிவுகள் ஆகியவற்றை சிதைத்து வாழ்பவை சிதைப்பவைகள் (Decomposer) என்று பெயர்.
  • சூழ்நிலை மண்டலத்தில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பவைகள் போன்றவைகள் எண்ணிக்கை, உயிர்பொருள், ஆற்றல் போன்றவைகள் அடிப்படையில் பிரிப்பது சூழ்நிலையியல் பிரமிடுகள் (Ecological Pyramids) என்று பெயர்.
  • உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை உணவு மட்டத்தில் உயிர்களின் எண்ணிக்கை குறையும். இவையே எண்ணிக்கை பிரமிடு (Pyramids of numbers):

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.