சூழ்நிலையியல்
Deal Score0
GET THE JOBS UPDATES IN YOUR INBOX
சூழ்நிலையியல் (Ecology)
- உயிர்களுக்கும் அவற்றின் சூழ்நிலைகளையும் பற்றி அறிய உதவும் ஒர அறிவியல் பிரிவு சூழ்நிலையியல் (Ecology) என்று பெயர்.
- உலகில் தாவரங்களும், விலங்குகளும், அவற்றின் சுற்றுச்சூழலைப் பற்றி அறிய உதவும் ஓர் அறிவியல் சூழ்நிலையியல் (Ecology of Environmental Science) என்று பெயர்.
- பூமியின் மேற்பரப்பில் நிலம், நீர், காற்று உள்ளடங்கிய உலகின் உயிரிகளைக் கொண்ட பரப்பு உயிர்க்கோளம் (Ecosystem) என்று பெயர்.
- தாவரங்கள் தயாரிப்பாளர்கள் (Producers) என அழைக்கப்படுகின்றன. தாவரங்கள் இல்லையென்றால் அவற்றை சார்ந்து வாழும் மற்ற உயிரினங்கள் உயிர் வாழ முடியாது. ஏனெனில் ஆக்ஸிஜன், உணவு, உடை போன்றவற்றிற்கு தாவரங்களை நம்பி உள்ளன.
- ஹெக்கல் என்பவரால் சூழ்நிலையியல் என்ற சொல் வரையறுக்கப்பட்டது.
- ஓர் தனித்தாவரம் அதன் சூழ்நிலையியல் உள்ள தொடர்பு பற்றி அறிவது தற்சூழ்நிலையியல் (Autecology) என்று பெயர்.
- ஒரு தாவர சமுதாயத்தைப் பற்றியும் அதன் சூழ்நிலையில் உள்ள தொடர்பு பற்றியும் அறிவது கூட்டு சூழ்நிலையியல் (Symecology) என்று பெயர்.
- உயிர்க்காரணிகள் மூன்று வகைப்படும். அவை உற்பத்தியாளர்கள் (Producer), நுகர்வோர்கள் (Consumer), சிதைப்பவைகள் (Decomposer) போன்றவை.
- உற்பத்தியாளருக்கு (எ.கா.) பாசிகள், தாவரங்கள்
- நுகர்வோருக்கு (எ.கா.) ஆடு, மாடு, மான், புலி, சிங்கம்
- சிதைப்பவைகளுக்கு (எ.கா.) பூஞ்சை, பாக்டீரியா
- விம்னாலஜி (Lymnology) என்பது நன்னீர் வாழிடம் பற்றிய பிரிவு.
- நீரில் மிதந்து வாழும் தாவரங்களுக்கு (எ.கா.) லிம்னோஃபைலா
- பாறையின் மீது வாழும் தாவரங்கள் லித்தோஃபைட்டுகள் என்று பெயர்.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]
TN Police Materials TET Paper II Science TET Paper II Social Science Group 2A Materials VAO Course TNPSC Group VIII Course Pack TNPSC Assistant Jailor Tamil Video Course